பாலா(ழா)ய்ப் போகும் பணம்:
கஞ்சிக்கும் வழியின்றி தன்
குடும்பம் கதறும் சத்தம் கேட்டும்
கேளாமல்
‘கட் அவுட்’டிற்கு
பாலாபிஷேகம் செய்கிறான்,
தன்னை அறியாத தலைவனுக்காக
தன் தலை விதி
மறந்தே!!!!!!!
பாழாய் போகிறதே
மூடணின் பணம்
பாலாய்
போகிறதே!!!!!!!!!!!!!
cinema, sivaji, social.. இல் பதிவிடப்பட்டது
பெயர்* மின்னஞ்சல்* வலைத்தளம்
உங்கள் பதில்:
Notify me of follow-up comments via email.